Wednesday, December 11, 2013

Modern Drama in Tamil

வியாபாரமாயணம் நவீன நாடகம்


பேராசிரியர் மு.இராமசாமி அவர்களின் இயக்கத்தில் நவீன நாடகம் ’வியாபாரமாயணம்’ 

11/12/2013 மாலை 6.00 மணிக்கு பிஷப் ஹீபர் கல்லூரி-யில் நடைபெற உள்ளது.

நடிப்பு : மு.இராமசாமி ; ஆனந்த்சாமி

இசை: நெல்லை மணிகண்டன்

நெறியாள்கை : ராஜிவ்கிருஷ்ணன்

எழுத்தாக்கம் : மு.இராமசாமி

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:  சாம் கிதியோன் 

அனைவரும் வருக. கலை அமுதம் பருக.







No comments:

Post a Comment